இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சியோமி ரெட் மீ நோட் 6 புரோ

சீனாவை சேர்ந்த சியோமி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ரெட் மீ நோட் 5 புரோ ஸ்மார்ட் போன்களை சீனா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது. இதேபோன்று ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை இந்தோனேசியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான…

ஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் அறிமுகம்-ரூம் போட்டு யோசிப்பாங்களோ.!

இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு வகையில் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, அதன்படி உலகின் முதல்முறையாக ஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த தயாரிப்புக்கு அனைத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்புயுள்ளது, மேலும் ஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில்…

குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 செயலியுடன் அட்டகசமான ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்துள்ளது ஃபாசில் என்ற நிறுவனம். மேலும் இந்த சாதத்தின் வடிவமைப்புக்க அதிக கவனம் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஃபாசில் நிறுவனம் செய்துள்ளது ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் கூகுள் நிறுவனத்தின் வியர் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.…

உலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.!

சீனா: சீனா நாட்டைச் சேர்ந்த சின்ஹுவா செய்தி ஊடகம் சென்ற வியாழன் அன்று உலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை, ஆங்கிலம் மற்றும் சீனா என்று இரண்டு மொழியிலும் செய்திகளை மிகத் துல்லியமாக வாசித்துத் தொகுத்து வழங்குகிறது. சின்ஹுவா நிறுவனம் மற்றும் தேடு பொறி நிறுவனமான சோகோவ் நிறுவனத்துடன் இணைந்து,…

இந்தியாவில் முதல் முறையாக E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ஜியோ தான்

இந்தியாவில் பிரீபெயிட் பயனர்களுக்கு E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மட்டும் தான் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஐபோன்களில் வழங்கப்பட்டு இருக்கும் மேம்படுத்தப்பட்ட இசிம் வசதி ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பிரீபெயிட் பயனர்களுக்கும் இசிம் சேவையை வழங்கும் ஒற்றை நிறுவனமாக ஜியோ இருக்கிறது. ஜியோ…

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5G சேவையை கொண்டுவர திடட்மிட்டுள்ளது…!

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு மற்ற பல நிறுவங்களும் திண்டாடி வரும் நிலையில் இப்பொழுது புது 5G சேவையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது ஏற்கனவே 3G லிருந்து 4G அதுமட்டுமல்லாமல் ஏகப்பட்ட ஆபர் மற்றும் டேட்டாக்களை வாரி வழங்கி வருகிறது ஏற்கனவே வழங்கி வரும் பல சலுகையை கொண்டு மற்ற பல டெலிகாம் நிறுவங்களும் தங்கள்…

பூமிக்கு மேலும் ரெண்டு நிலா கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்.!

விண்வெளியில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏராளமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருகின்றது. இதைப்பற்றி அறிய மனித இனத்திற்கு ஒரு அளவற்ற மகிழ்ச்சி. மேலும், அங்கு நடப்பது பெரும்பாழும் நமக்கு மாயா ஜாலமாகவே தெரியலாம். அங்கு இருப்பதை நமக்கு இன்று வரை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலாகவே இருக்கின்றது. இந்நிலையில் மெய்ஞானத்திலும் புராணங்களிலும் சொல்லப்படுவது தற்போது ஒரு சிலவற்றை விஞ்ஞானம் உண்மை போல்…

2.0 கிராபிக்ஸ்காக இசை.! ஏஆர்ரகுமானின் வைரல் டுவிட்.!

ரஜினி நடிப்பில், இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் தயாராகும் படம் 2.0. இது இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியிப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் டிரெய்லரும் வெளி வந்தது. இந்த படத்தை வைத்து பார்க்கும் போது, இது ஹாவுலிட் படங்களுக்கு…

டாப் 2 இடங்களில் இந்தியா, சீனா.! பறிபோன சோகத்தில் அமெரிக்கா.!

உலகளவில் இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்காவை தற்போது பின்னுக்கு தள்ளி 2ம் இடம் பிடித்துள்ளது இந்தியா. இந்தியாவின் இந்த வளர்ச்சியை கண்டு மற்ற நாடுகளும் என்ன டா இது சாமி என்று சொல்லும் அளவுக்கு தற்போது நவீன இந்தியா இந்த இடத்தை பெற்றுள்ளது. இத்தன நாளா காப்பாத்தீட்டு வந்த பெருமை போச்சே என்று செல்லும் அளவுக்கு அமெரிக்கா ஒரு…

BSNL தீபவாளி தமக்கா ஆபர் 4ஜிபி டேட்டா வழங்கும் அதிரடி திட்டம்..!

BSNL நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தீபாவளி தமாகா ஆஃபர் விலை ரூ.1,699 மற்றும் ரூ.2,099 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறது. ரூ.1,699 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS , பிரத்யேக ரிங்பேக் டோன் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு…