24 அல்ட்ரா பிக்சல் ஹெச்டிசி11 செல்போன்..!

செல்போன் தயாரிப்பில் முன்னனி வகிக்கும் ஹெச்டிசி நிறுவனமானது தனது அடுத்த ஹெச்டிசி 11 விரைவில் விற்பனைக்கு வெளியிடவுள்ளது. இதற்கு முன் ஹெச்டிசி நிறுவனத்தின் ஹெச்டிசி 10 இவோ, டிசைர் 10 ப்ரோ ஆகியவற்றிற்கு பிறகு ஹெச்டிசி 11 மாடல் மொபைலை அறிமுகபடுத்த்யுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பல சிறப்பம்சங்கள் குறித்து காண்போம். * 5.5 அங்குல முழு ஹெச்டி திரை…

லெனோவா கே 6 பவர் இந்தியாவில் அறிமுகம்..!

மிக நேர்த்தியான தொழில்நுட்பத்தில் புதிய படைப்புகளை கொடுக்கும் லெனோவா நிறுவனம் தற்போது கே 6 பவர் எனும் புதிய மடலை இந்தியாவில் களமிறக்கியுள்ளது. இதன் விலை 9,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. கே 6 பவர் மொபைலின் முக்கிய அம்சங்கள்: * ஆண்ட்ராய்டு 6.0, 4,000மி. ஆம்பியர்…

பீசி கேம்களை இனி ஆண்ட்ராய்ட் போன்களில் விளையாடலாம்…!

பிரபல பீசி விளையாட்டான சோல்ஜர் போன்ற பல கேம்களை ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் விளையாடும் வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பீசி இயங்கு தளத்தில் மட்டும் இயங்ககூடிய சோல்ஜர் விளையாட்டை ஐபோன், ஐபாட், மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன், Klondike ஸ்பைடர், Tripeaks மற்றும் பிரமிட் கேம்…