திமுக வெளியிட்ட அறிவிப்பு!! அதிமுக, பாஜக ஷாக்!!

2019 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைக் கவனிக்க வசதியாக தொகுதிக்கு இரண்டு பொறுப்பாளர்கள் வீதம் தமிழகம் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் திமுக அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடந்த 17ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ஆலோசனை முடிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…

விஜயதசமி வாழ்த்துக்களுடன் “பேட்ட” பட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.

பேட்ட கபாலி, காலா (ரஞ்சித். பா) தொடர்ந்து மீண்டும் இளம் இயக்குனருடன் (கார்த்திக் சுப்புராஜுடன்) இணைந்த படம் பேட்ட. இரண்டு கெட் – அப் என்பதால், அவரின் ரசிகர்கள் இரட்டிப்பு கொண்டாட்டத்தில் உள்ளனர். தாடி வைத்து சூட்டில் மாஸ் என்றால், மீசை வைத்து வேஷ்டியில் க்ளாஸாக இருக்கிறார் ரஜினிகாந்த். சிம்ரன், திரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார் என பெரிய நட்சத்திர…

இது தான் நம்ம.. சர்கார்.! செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.!

Sun Pictures presents the Official Teaser of “Sarkar” Starring Thalapathy Vijay, Keerthy Suresh, Varalaxmi Sarathkumar, Radha Ravi, Yogi Babu, Pazha Karuppiah, Livingston. Directed by A.R Murugadoss, Music By A.R Rahman, Produced by: Sun TV Network LTD, Editor: Sreekar Prasad, DOP: Girish Gangadharan,…

வெளியானது 2.0வின் எந்திர லோகத்து சுந்தரியே, ராஜாளி பாடல்களின் லிரிக் வீடியோ !

ஸ்டைலில் , இயக்கத்தில் , இசையில் , தயாரிப்பில் என அணைத்து துறையிலும் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர்கள் இணைத்துள்ள கூட்டணி. இரண்டாவது பார்ட் அப்போ, இரட்டிப்பு கொண்டாட்டம் என நினைத்தவர்கள் அனைவரையும் 3 டி வடிவில் கொண்டாடுங்கள் என்று அசத்துகிறது இந்த டீம். படம் நவமபர் 29 ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் நேற்று அறிவித்தது போலவே இன்று காலை 11…

அஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.

விசுவாசம் தல அஜித் சிவாவுடன் இணையும் படத்திற்கு, இது தலைப்பு என்றாலும் , அவரின் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு, பாசம், ஆசை அதனுடனும் இந்த வார்த்தை ஒத்துப்போகும். ரசிகர் மன்றம், சமூகவலைத்தள பக்கங்கள் இல்லை, எனினும் இவரின் ரசிகர்கள் பொதுசேவை செய்வதில் ஆகட்டும், இணையத்தில் ட்ரெண்ட் ஆக்குவதில் ஆகட்டும் எந்த நடிகரின் ரசிகர்களுக்கும் சளைத்தவர்கள் இல்லை.…

#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.! வைரலாகும் ட்ரைலர்.!

கன்னட மொழியில் 40 திரைப்படத்திற்கு மேல் நடித்தவர் நடிகை ஷர்மிளா மாண்ரே இவர் முதன்முதலாக தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் திரைப்படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, இவருடன் இணைந்து ஆர் சாவண்ட் சாய் புரொடகபஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்கள். நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார், இவர்களுடன் ஆனந்தராஜ், சிங்கம்புலி வெற்றிவேல்…

இரண்டாம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர். நான் இருக்கேனா சார் என்று கேட்ட விஷ்ணு விஷால்.

இன்று நேற்று நாளை 2015-ஆம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஆர்யா (கௌரவ வேடம்) நடித்த படம். திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமாரும், ஸ்டூடியோ கிரீன்கே.இ.ஞானவேல் ராஜாவும் இணைந்து படத்தை தயாரித்திருந்தனர். சயன்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளியாகி ஹிட் அடித்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் விஜயதசமி தினமான…

அவங்க 2 பேருக்கும் அணியில் இடம் கிடையாது!! பிசிசிஐ அதிரடி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு எதிரான 12 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என வென்றுவிட்ட நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி 14 வீரர்களை…

சேவாக் பகிர்ந்த புகைப்படமும் அது சொல்லாத உண்மைகளும்

சமீப காலமாக ஏதாவது ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாவது வழக்கம். வைரலான சில நாள்களில் அந்த புகைப்படம் குறித்த தகவல்கள் வெளிவரும். சில சமயம் புகைப்படமும் அதன் பின்னணியும் உண்மையாக இருக்கும் , பல சமயங்களில் போட்டோஷாப் ஆர்வலர்களின் கைகளில் சிக்கி உண்மை முழுமையாக மறைக்கப்பட்டும் போகும். கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களை…

இந்திய அணியில் இடமில்லை! ஓய்வை அறிவித்த சாம்பியன் வீரர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளர் பிரவீன் குமார். ஸ்விங் பவுலிங்கில் முத்திரை பதித்த அவர் தொடர்ந்து தேசிய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தார். இறுதியாக 2012 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக ஆடினார். தற்போது 32 வயதான அவர், கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதற்கு முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கிரிக்கெட்டில் இருந்து…