கால்நடை செவிலிய படிப்பு தொடக்கம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் கால்நடை செவிலிய உதவியாளர் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் படிப்பு புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மையத்தில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தச் சான்றிதழ் படிப்புக்கான கால அளவு 11 மாதமாகும். இதற்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 128 மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.…

இன்றைய விருட்சம்… நேற்றைய விதைதானே… வாய்ப்பு வந்து வாசல் நிற்கிறது… உங்களுக்காக…

கோவை:நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இருங்கள்… வெற்றி உங்கள் கையில் என்னும் தன்னம்பிக்கை வார்த்தை.வர்த்தக உலகில் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. முக்கியமாக இன்றைய தொழில் முனைவோர்களுக்கு இன்றியமையாதது தன்னம்பிக்கை வார்த்தை அதுகைக்குள் உலகம்… பாக்கெட்டுக்குள் கம்ப்யூட்டர் என்று டெக்னாலஜி வளர்ச்சி மிக அபரிமிதம். தொழில்முனைவோர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இணைய தளமும், சமூக வலைத்தளங்களும் அதிகளவில் மக்களை சென்றடையும்…

24 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் விவரம்

புதுடில்லி : 2016-ம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அங்கீகரிக்கப்படாத 4 மொழிகளுக்கு ‘பாசா சம்மான்’ விருதுகளும் அறிவிக்கப்பட்டன. 24 மொழிகளுக்கு..தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு உள்ளிட்ட படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள்…

உங்கள் வெற்றிக்கதையை பிறர் கவனிக்க… அரிதான வாய்ப்பு

கோயம்புத்தூர்:முயற்சியால் வெற்றியைத் தொடும் நேரம் உங்களை நாடி வந்துள்ளது. தொழில்முனைவோர்களின் வெற்றிக் கதைகளை படித்த நீங்களே வெற்றியாளர் ஆக முடியாதா என்ன? இதோ! அதற்காக அருமையான வாய்ப்பாக உங்களை தேடி வந்துள்ளது ஒரு பிரான்சிசி வாய்ப்பு. அட போங்க… இதேபோல் பல அறிவிப்புகள் பார்த்துவிட்டோம் என்று சொல்லி புறம் தள்ளாமல் விஷயத்தை கவனியுங்கள்.மற்றவர்களை பார்த்து வியந்த காலம் போதுமே!…

அழுத்தமான நம்பிக்கை… தொடர் வெற்றி… நிலையான வருமானம்…

கோயம்புத்தூர்:நண்பா இயல்பாக இரு… உன் இயல்பை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே! ஆனால் உனக்காக தன்னையே மாற்றிக்கொள்பவர் கிடைத்தால்… கிடைத்தால்… அவர்களை தொலைத்துவிடாதே… இதுதான் சரியான நியதி.மின்னல் மின்னுவதையோ… அல்லது இடி இடிப்பதையோ கண்டால் குழந்தை என்ன செய்யும்… தாவிக்குதித்து தன் தாயிடம் அடைக்கலம் ஆகும். அந்த குழந்தைக்கு இடி, மின்னலை விட பெரிய சக்தி தன் தாய் என்று…

6வது மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை!!

இந்திய கடற்படையில் சமையல் மற்றும் சுகாதார பணிகளுகக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்களும், 6 ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் 1-10-1996 மற்றும் 30-9-2000 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க…

சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

சிண்டிகேட் வங்கியில் 2017-2018ஆம் ஆண்டிற்கா 400 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள் : 400 பணி: Probationary Officer (PO) தகுதி: 01.10.2016 தேதியின்படி 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 – 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:…

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 192 துப்புரவாளர் பணி

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 193 துப்புரவாளர் மற்றும் பியூன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 193 தமிழ்நாடு மற்றும் சென்னை மண்டலம்: பணி: Sweeper Cum Peon – 155 பணி: Peon – 03 புதுச்சேரி மண்டலம்: பணி: Sweeper Cum…

தபால் துறை தேர்வு: மின்சார ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை : தபால்துறையில் பல்வேறு பொறுப்புகளுக்கான தேர்வு டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையிலான சேவை வார நாள்களுக்கான சேவையை போல் ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதவிர சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து ஆவடி வரை செல்லும் மின்சார ரயில்கள்…

அண்ணா பல்கலை. தேர்வுகள்: மறு தேதி அறிவிப்பு

சென்னை : ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை, முதல்வர் ஜெயலலிதா மறைவு ஆகிய காரணங்களால் பல்கலைக்கழகத் துறைகள், இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 1,2,6,7,8,13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் முறையே டிசம்பர் 17,…