வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

தேவையான பொருள்கள் . செய்முறை . அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாயை நறுக்கி, காய்களுடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, காய்கறிகள், பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். காய்கள் வதங்கியதும் ஊறிய அவலை சேர்த்து, இரண்டு…

5 நிமிடத்தில் பேக் செய்து பள்ளிக்கு கொடுத்து விட ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்

தினமும் காலை குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் கொடுப்பது என்பது மிகவும் சிந்தித்து செய்ய வேண்டிய வேலை. சுலபமாக எடுத்து சாப்பிட வேண்டும், சுலபமாக பேக் செய்ய வேண்டும், சத்தானதாக இருக்க வேண்டும் என பலவற்றை சிந்தித்து ஸ்நாக்ஸ் பற்றி முடிவெடுக்க வேண்டும். தினமும் ஒரே வகையான ஸ்னாக்ஸ் கொடுப்பதை விட, தினமும் ஒரு வெரைட்டி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி…

தக்காளி தோசை | Thakkali dosai

தேவையான பொருள்கள். ஒரு கடாயில் என்ணெய் ஊற்றி தக்காளி, கருவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய்தூள் உப்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்து மாவுடன் கலந்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

ஃப்ரூட் ஸ்ரீகண்ட்

என்னென்ன தேவை? மாம்பழம் – 1, ஆப்பிள் – 1, திராட்சை – 1/4 கப், தயிர் – 1 கப், சர்க்கரை – 1/2 கப், ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை, அலங்கரிக்க பாதாம் துருவல், பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் – சிறிது. எப்படிச் செய்வது? மாம்பழத்தின் தோல், கொட்டை நீக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.…

பப்பாளிக்காய் சாதம்

என்னென்ன தேவை? உதிராக வடித்த சாதம் – 1 கப், தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பப்பாளிக்காய் – 1/2 கப், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், உப்பு, அலங்கரிக்க கொத்தமல்லித்தழை – தேவைக்கு. அரைக்க… பச்சைமிளகாய் – 2, தேங்காய்த்துருவல் – 1/4 கப், சீரகம் – 1 டீஸ்பூன். தாளிக்க… கடுகு – 1/2…

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

பச்சை மிளகாய் – 4 மஞ்சள்தூள் – அரை ஸ்பூன் சாம்பார் தூள் – 11/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு செய்முறை: குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு…

பட்டர் பீன்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை? பச்சை பட்டர் பீன்ஸ் – 1 கப், தேங்காய்த் துருவல் – 1/4 கப், தனியா – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது, கடுகு, உளுத்தம் பருப்பு – தலா 1/4 டீஸ்பூன். எப்படிச் செய்வது? பட்டர்…

மணத்தக்காளி கீரை கூட்டு

என்னென்ன தேவை? மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு.சின்ன வெங்காயம் – இரண்டு. தக்காளி – ஒன்று.பூண்டு – 4 பல்.பச்சை மிளகாய் – 2.மஞ்சள் தூள் – அரை சிட்டிகை.சீரகத்தூள் – அரை சிட்டிகை.மிளகுத்தூள் – கால் சிட்டிகை.பாசிப்பருப்பு – ஒரு கையளவு.உப்பு – தேவைக்கு.தாளிக்க எண்ணெய் – சிறிதளவு.சீரகம் – அரை சிட்டிகை.உளுத்தம் பருப்பு –…

கட்டையன் மெஸ் பிரியாணி

என்னென்ன தேவை? பாசுமதி அரிசி – அரைக் கிலோ. ஆட்டுக்கறி – அரைக் கிலோ. பெரிய வெங்காயம் – மூன்று. பச்சைமிளகாய் – கால் கிலோ. பூண்டு விழுது – சிறிதளவு. பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 10 கிராம்மராட்டி மொக்கு – ஒரு சிட்டிகை.அன்னாசிப் பூ – சிறிதளவு. எண்ணெய் – தேவையான அளவு. உப்பு…

ஒயிட் அல்வா

என்னென்ன தேவை? துருவிய நீர்ப்பூசணிக்காய் – 200 கிராம், சர்க்கரை – 200 கிராம், பால் – 500 மி.லி., முந்திரி – 12, ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன், நெய் – 50 மி.லி. எப்படிச் செய்வது? துருவிய நீர்ப்பூசணிக்காயை சுத்தமான மெல்லிய துணியில் போட்டு சாறை பிழித்தெடுத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் பிழிந்த நீர்ப்பூசணிக்காயை போட்டு…