மொச்சைக் கூட்டு

என்னென்ன தேவை? மொச்சை – 100 கிராம், பீன்ஸ் – 100 கிராம், தாளிப்பு வடகம் – 3 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம், பூண்டு – தலா 4 டீஸ்பூன், வேகவைத்த பாசிப்பருப்பு – 75 கிராம், கடுகு – 1/4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, கடலை எண்ணெய்…

கல்யாண தயிர் சாதம்

என்னென்ன தேவை? பச்சரிசி – 1 ஆழாக்கு, தயிர் – 50 மி.லி., பால் – 3 டம்ளர், பச்சை திராட்சை, மாதுளை முத்துக்கள் அல்லது சீசனுக்கு ஏற்ற பழத்துண்டுகள், முந்திரி, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கு. எப்படிச் செய்வது? பச்சரிசியை கழுவி பால் ஊற்றி குக்கரில் 3 முதல்…

பஞ்சாபி ஆலு சாட்

என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு – 4, பொரிக்க எண்ணெய், உப்பு – தேவைக்கு, சர்க்கரை – 1 கப், தண்ணீர் – 2 கப், காய்ந்த மாங்காய் பொடி – 2 டேபிள்ஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், சீரகப்பொடி – 1 டீஸ்பூன், கருப்பு உப்பு – 1 டீஸ்பூன், சுக்குப் பொடி – 1…

ராஜ் கச்சோரி

என்னென்ன தேவை? மைதா – 1 கப், ரவை – 1/4 கப், உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு, வேகவைத் உருளைக் கிழங்கு – 2, பச்சைப்பயறு – 2 டீஸ்பூன், தயிர் – 1 கப், சீரகத்தூள் – 1 டீஸ்பூன், கருப்பு உப்பு – 1 சிட்டிகை, காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,…

வெள்ளை பட்டாணி சாட் சுண்டல்

என்னென்ன தேவை? வெள்ளை பட்டாணி – 1 கப், உப்பு – சிறிது, ஓமப்பொடி – 2 டேபிள்ஸ்பூன், ரெடிமேட் பானிபூரி – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2 கப், மல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன். சாட் மசாலா ரசம் செய்ய… புளி – சிறிது, எலுமிச்சைச்சாறு – 1 பழம், சர்க்கரை…

பல்டி மீட்

என்னென்ன தேவை? மட்டன் – 1 கிலோ, இஞ்சி பூண்டு விழுது – 100 கிராம், பிரவுன் வெங்காய விழுது – 250 கிராம் உப்பு – தேவைக்கு, கருப்பு ஏலக்காய் – 2, ஏலக்காய் – 2, ஜாதிக்காய் – 1/4 டீஸ்பூன், கிராம்பு – 1, எண்ணெய் – 200 மி.லி., காஷ்மீரி மிளகாய்த்தூள் –…

பரங்கி பாயசம்

என்னென்ன தேவை? பரங்கிக்காய் – 1 துண்டு, பால் – 1 கப், சர்க்கரை – 3/4 கப், ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை. எப்படிச் செய்வது? பரங்கிக்காயை தோல் விதை நீக்கி மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து கைவிடாமல் கிளறவும். நன்கு கொதித்து வந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள்…

தூள் கோழி வறுவல்

என்னென்ன தேவை? எலும்பு நீக்கிய சிக்கன் – 1/4 கிலோ, சின்ன வெங்காயம் – 200 கிராம், தக்காளி – 2, பச்சைமிளகாய் – 5, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5, மிளகாய்த்தூள்- 20 கிராம், தனியாத்தூள்- 30 கிராம், சீரகத்தூள்- 20 கிராம், மிளகுத்தூள்- 10 கிராம், பட்டை – 1 துண்டு,…

ராஜ்மா சப்ஜி

என்னென்ன தேவை? ராஜ்மா – 100 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், தனியாத்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பட்டை – 2 துண்டு. எப்படிச் செய்வது? ராஜ்மாவை முதல் நாள்…

சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல்

என்னென்ன தேவை? சிவப்பு அல்லது வெள்ளை காராமணி – 1 கப், நெய் – 1 டேபிள்ஸ்பூன், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 1/4 கப், வெல்லத்துருவல் – 1/2 கப், உடைத்த முந்திரி – 1 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? காராமணியை 7 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் மெத்தென்று வேகவைத்துக் கொள்ளவும். அடிகனமான…