சிங்கம் ரிலீஸ் ஒத்திப் போக… பைரவா வசூல் அதிகரிக்குமாம்…

சென்னை: சிங்கம்-3 ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பைரவா கலெக்சன் அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.விஜய்யின் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சூர்யாவின் S3 படம் நாள 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது படம் பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிப் போய் உள்ளது.ஜல்லிக்கட்டு பிரச்சனையால் வசூலில் கொஞ்சம் டல்…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லட்சுமிமேனன்

சென்னை : ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவீஸ் தயாரித்து வரும் படம் கருப்பன். ரேனிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கும் இந்த படத்தில் விஜயசேதுபதி நாயகனாக நடித்து வருகிறார். றெக்கை படத்தை அடுத்து இந்த படத்திலும் விஜய சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் கமிட்டாகியிருந்தார். இந்த படத்திற்காக தனது உடம்பையும் ஓரளவு ஸ்லிம் பண்ணி வந்தார். தற்போது, கருப்பன் படத்தின்…

விஜய் சேதுபதி படத்திலிருந்து லட்சுமி மேனன் விலகல்!

ஏ.எம் ரத்னம் தயாரிப்பில், பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் துவங்கியது. இதில் நடிக்க ரித்திகா சிங் மற்றும் கீர்த்தி சுரேஷிடம் தேதிகள் கேட்கப்பட்டது. ஆனால் இருவரும் மற்ற படங்களில் மும்முரமாக இருந்த காரணத்தால் இப்படத்திற்க்கு தேதி கொடுக்க முடியாத நிலையில் லட்சுமி மேனன் நாயகியாக ஒப்பந்தமானார். ஆனால் இதன் படப்பிடிப்பில் தற்போது வரை விஜய்…

மீண்டும் வருகிறேன் நடிக்க…குஷ்பு

சென்னை : நடிப்பிற்கு கொஞ்சம் ப்ரேக் கொடுத்துவிட்டு தீவிர அரசியலில் இறங்கிய நடிகை குஷ்பு, மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால், இவர் நடிக்கப்போவது தமிழ் படத்தில் அல்ல. த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்தில் நடிக்க போகிறார் குஷ்பு. இந்த அறிவிப்பை அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டிருக்கிறார். TickTickNews

குங்பூ யோகா படத்திற்காக மும்பை வந்த ஜாக்கிசான்

மும்பை:குங்பூ யோகா படத்தின் ப்ரோமோஷனுக்காக ஜாக்கிசான் மும்பை வந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மற்றும் இந்திய பாலிவுட் நடிகர் சோனு சூட் ஆகியோர் இணைந்து நடித்துள்ள குங்பூ யோகா படம் வரும் பிப்.3ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக ஜாக்கிசான், நடிகைகள் திஷா படானி, அமைரா தஸ்துர் மற்றும் படத்தின் இயக்குனர் ஸ்டேன்லி டாங்…

காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்? – கமல் கேள்வி

மாணவர் போராட்டத்தில் காவல் துறையினரின் அத்துமீறலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ராணுவத்தில் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வோமா? அப்படியென்றால் ஓட்டு போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலும் அது தவறுதான்.ஓட்டு போட மானியம் தருவது பலனைத் தரலாம் ஆனால் ஓட்டுக்காக பணம் தரும் அரசியல்வாதிகளின்…

சிங்கம்-3 ரிலீஸ் உறுதியாகிடுச்சு… ரசிகர்கள் உற்சாகம்

சென்னை:மீண்டும் தள்ளிப் போகும் என்று நினைக்கப்பட்ட சிங்கம்3 படம் அதே தேதியில் ரிலீஸ் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.சூர்யாவின் S3 படம் கடந்த ஆண்டிலேயே வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போய் வரும் 26ம் தேதி ரிலீஸ் என்று உறுதி செய்யப்பட்டது.தற்போது ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், இப்போதும்…

இது என்னை பழிவாங்குவதற்க்கான தருணம் அல்ல – விஷால் காட்டம்

தன்னை பழிவாங்குவதற்க்கு இது தருணமல்ல என விஷால் காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கானொளியில் மறுபடியும் இன்னொரு செய்தி என்னைப் பற்றி தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என தகவல் வந்தது. சகாயம் ஐ.ஏ.எஸ் ஃபேஸ்புக் பக்கத்தில், நான் மாணவர்கள் மீது தடியது செய்தது சரி என நான் சொன்னதாக ஒரு விஷயத்தை உருவாக்கியுள்ளார்கள். நான் மறுபடியும்…

பார்த்திபனுக்கு மிரட்டலா? பதறுது கோலிவுட் வட்டாரங்கள்…

சென்னை:எனக்கு நிறைய மந்திரிகளிடம் இருந்து போன்கால்கள் வந்தது. அமைதி காக்க வேண்டும் என்றார்கள் என்று பேஸ்புக் லைவ் வீடியோவில் பார்த்திபன் கூறியதால்… அவருக்கு மிரட்டல்கள் வந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றது பெரும் விஷயமாக உருவெடுத்தது. இதற்கிடையில் பேஸ்புக் லைவ் வீடியோவில் நடிகர் பார்த்திபன் மாணவர்களை ஏன் மெரினாவில் இருந்து விரட்டினீர்கள்.சட்டசபையில்…