நானும்… நானும் என்று பொங்கல் ரேசில் விஜய் சேதுபதி

சென்னை:நானும்… நானும் என்று பொங்கல் ரேசில் விஜய் சேதுபதியின் படமும் ஜாயிண்ட் ஆகுது என்று சொல்றாங்கப்பா என்கிறார் லைட்பாய் ரங்கநாதன். என்னா விஷயம்ன்னா…பைரவா படம் பொங்கலுக்கு வருவது தான் பலரின் எதிர்ப்பார்ப்பு.ஏற்கனவே பொங்கலுக்கு 6 படங்கள் வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதியின் மெல்லிசையும் பொங்கலுக்கு வருகிறதாம்.இதை அப்படத்தின் இயக்குனரே உறுதி செய்துள்ளார், ஆனால், எப்படியும் கடைசி…

தளபதி-வைகை புயல் மீண்டும் கூட்டணி? ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை:மீண்டும் கைக்கோர்ப்பாரா என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர் இப்போதே. என்ன விஷயம் என்கிறீர்களா?தெறி படத்துக்கு பிறகு விஜய்யின் கிராப் எங்கேயோ போய்விட்டது. இப்போது விஜய்யின் பைரவா படம் ரசிகர்களிடம் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து அட்லீ, விஜய் கூட்டணி படத்திற்காக இப்போதே ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.இந்த படத்தில் விஜய்யுடன் காமெடியில் கலக்க மீண்டும்…

சொல்லி செய்வேன்… ரகசியம் கிடையாது… பாவனா அதிரடி

கேரளா:அனைவருக்கும் சொல்லிதான் செய்வேன். ரகசிய கல்யாணம் செய்ய மாட்டேன் என்று தன் பற்றிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாவனா.சில நாட்களாக பாவனா திருமணம் செய்து கொள்ள போகிறார். அவர் ஒரு தொழிலதிபர் என்று செய்திகள் உலா வந்து கொண்டிருந்தது. இதற்குதான் அவர் என்ன சொல்லியிருக்கார் என்றால்…என் திருமணத்தை பற்றி வரும் 101வது வதந்தி இது. இதுபோல் வதந்தி பரப்புவதால்…

ஆக்ஷன் பிடிக்க… ஓகே சொல்ல அடுத்த படத்திற்கு ரெடியாகிறாராம்

சென்னை:அதிரடியாக அடுத்த படம் ஓகே சொல்லிட்டாரு… ஆக்ஷனில் கலக்க போகிறார் ரித்திகா சிங் என்று கோலிவுட் கோகிலாக்கா தகவல் சொல்லியிருக்காங்க…இறுதிச்சுற்று படத்தில் அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் இதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை படத்தில் அருமையாக நடிக்க இப்போ ரசிகர்களின் பேவரைட் நடிகை ஆகிவிட்டார்.தற்போது இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பில்…

அந்த படம்… இந்த கேரக்டர் செய்ய நான் ரெடி… அமீரின் ஆசை

ஐதராபாத்:அந்த படம்… இந்த கேரக்டர் செய்ய நான் ரெடி… இயக்க ராஜமவுலி ஓகே சொல்வாரா என்று எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் அமீர்கான்.இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில் இந்த வாரம் தங்கல் படம் உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது.இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஐதராபாத் வந்தார் அமீர்கான்.அப்போது அவர் பேசுகையில் ‘நான் ராஜமௌலியின் தீவிர ரசிகன், அவர் படத்தில்…

தங்கச்சியாக நடிப்பாரா? பவன் படத்தில் நிவேதாதாமஸ்?

சென்னை:பேசிக்கிட்டு இருக்காங்களாம்… இவங்களை தங்கச்சியாக நடிக்க வைக்க பேசிக்கிட்டு இருக்காங்களாம். யார்? யார் கிட்ட என்கிறீர்களா?அஜித் நடிப்பில் செம போடு போட்ட படங்கள் வீரம், வேதாளம். இந்த 2 டோலிவுட் சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண் ரீமேக் செய்கிறார். இதில் தற்போது வீரம் படத்தின் ரீமேக் முடிந்து விட்டது. அடுத்தாக வேதாளம் படத்தில் பிஸியாகி உள்ள பவன், தமிழில் லட்சுமி…

அறிமுகப்படுத்துவதில் முன்னணி பிடிக்கிறார் நடிகர் விஜய்

சென்னை:புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் விஜய் முன்னிலையில் உள்ளார். அந்த லிஸ்ட்டில் இப்போது இன்னொருவரும் சேர்ந்துள்ளார். யாருன்னு தெரியுங்களா?அட்லீ படத்திற்கு எப்போதும் ஜார்ஜ் தான் ஒளிப்பதிவு செய்வார், ஆனால் இந்த முறை பிரபலமே இல்லாத ஒரு இளைஞரை ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்துகின்றனர்.அவர் விஷ்ணு. இவர் இதற்கு முன் யு-டியூபில் சில வெப் சீரியஸிற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரை டிக் செய்துள்ளாராம்…

இனிமே கீர்த்தி சுரேஷிற்கு அப்புறம் நான் தான்… “4ஜியாக வலம் வரும் காயத்ரி சுரேஷ்

மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் கூட அறிமுகமான வேகத்திலேயே அதிரடியாக படங்களை கைப்பற்றி நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இப்போது இவரை தொடர்ந்து காயத்ரி சுரேஷ் என்கிற நடிகையும் தமிழில் 4ஜி படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.மிஸ் கேரளா 2014 பட்டம் வென்ற இவர் அறிமுகமானது கடந்த வருடம் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்த ஜமுனா பியாரி என்கிற…

75ம் நாள் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாட்டம்…

சென்னை:75ம் நாள் என்று ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துள்ளனர் ரசிகர்கள். யார் ரசிகர்கள் தெரியுங்களா?சிவகார்த்திகேயன் தொட்டதெல்லாம் ஹிட் தான். அப்படித்தான் அவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான். இவரின் ரெமோ படத்தைதான் கொண்டாடி தீர்த்துள்ளனர் ரசிகர்கள்.இவர் நடிப்பில் வந்த ரெமோ ரூ.80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. இப்படம் 75 நாட்களை கடந்துள்ளது, இதை…

ஒரு பக்கம் பாராட்டு… மறுபக்கம் கலாய்ப்பு…ஆர்யா கிண்டல்

சென்னை:பாராட்டவும் செய்து கலாக்கவும் செய்வதில் ஆர்யா எப்போதும் கில்லாடிதான். இப்போதும் அப்படியே செய்துள்ளார்.என்ன விஷயம் என்கிறீர்களா? நடிகர் ஆர்யா ட்விட்டர் தளத்தை மிக அதிமாக பயன்படுத்த கூடியவர். சக நடிகர் அனைவரையும் பாரபட்சம் இல்லாம ட்விட்டரிலேயே செம கலாப்பு செய்வதில் மன்னன்.இந்நிலையில் சந்தானம் நடித்து வரும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் சிம்பு இசைமைப்பாளராக அறிமுகவுள்ளார் என்ற அறிவிப்பு…