பிரபலங்கள் கலந்துக்கொண்ட ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமணம் நிச்சயதார்த்தம்…!

திரைப்படத்துறையில் விஷால், ஜெயம் ரவி,அதர்வா, ஜி வி பிரகாஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் ஜாய் கிரிஸில்டா. இவருக்கும் தொழிலதிபர் ஃப்ரடெரிக் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் இந்த திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுஸில் கோலாகலமாக…

இனி ஆர்யாவுக்கு வெயிட் பண்றது வேஸ்ட்…! அதிரடி முடிவு எடுத்த குடும்பத்தினர்…!

நடிகர் ஆர்யா 35 வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் தான் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக கூறி, ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் குறிப்பிட்ட இணையதள முகவரிக்கு அவர்களுடைய விபரங்களை அனுப்பும்படி கூறியிருந்தார். இவரின் பேச்சை நம்பி மொத்தம் 70,000 பெண்கள் உலகம் முழுவதிலும் இருந்து, ஆர்யாவை திருமணம்…

வைரலாகும் ‘காலா’ நாயகியின் கவர்ச்சி போட்டோக்கள்!

காலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஹுமா குரேஷி. இப்படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஹுமா குரேஷி எடுத்த கவர்ச்சி போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை பார்த்தவர்கள் காலா படத்தில் நடித்த நாயகியா இது என அதிர்ச்சியடைந்துள்ளனர். document.getElementById(“sampleDiv”).innerHTML=’ ‘;

அஞ்சலியின் அடுத்த பட டைட்டில் ‘ஒ’

பிரபல நடிகை அஞ்சலி தற்போது பேரன்பு, காண்பது பொய், நாடோடிகள் 2, விஜய்சேதுபதி படம், லிசா, கீதாஞ்சலி 2, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் பிக்காட் இயக்கும் புதிய த்ரில் படம் ஒன்றில் அஞ்சலி நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இந்த படத்தின் டைட்டில் அஞ்சலியின் பிறந்த நாளான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு…

கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, ரங்கநாதருக்கு: தமிழிசை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது. இதற்கு கமல்ஹாசன் தொலைபேசியில் கர்நாடக முதல்வருக்கு நன்றி கூறியதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கனமழை காரணமாக கபினி அணை நிரம்பிவிட்டதால் உபரி தண்ணீரை மட்டுமே கர்நாடக மாநில அரசு திறந்துவிட்டது என்பது உலகிறே தெரிந்த நிலையில்…

டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் பாண்டியராஜன்!

நடிகர் பாண்டியாராஜனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து கட்டுரை எழுதியதற்காக பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டாக்டர் பட்டத்தை வழங்கினார். document.getElementById(“sampleDiv”).innerHTML=’ ‘;

பயங்கர வைரஸ் பற்றி படமாக்கும் சர்ச்சை இயக்குனர்!

பாலிவுட்டில் பிரபல சர்ச்சை இயக்குனராக இருப்பவர் ராம் கோபால் வர்மா. இவர் சமீபத்தில் நாகார்ஜூனாவை வைத்து எடுத்த ‘ஆபீசர்’ என்ற படம் நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அடுத்து தான் இந்திபடம் ஒன்றை இயக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அதில், பயங்கார வைரஸ் குறித்து படமாக்கவுள்ளதாக கூறியுள்ளார். document.getElementById(“sampleDiv”).innerHTML=’ ‘;

மாரி 2 படத்தில் மூன்றாவது நாயகியாக இணைந்த பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சாய் பல்லவி, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மூன்றாவது நாயகியாக வித்யா இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராகவும் வரலஷ்மி சரத்குமார் கலெக்டராகாவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றிய தளபதி 62 படக்குழு, கடுப்பாகும் ரசிகர்கள் – ஏன்? என்ன நடந்தது தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள…

இணையதளத்தில் வெளியான போலி புகைப்படங்கள்….! ஷாக்கான சிம்ரன்..!

பிற நடிகைகளைக்கு நிகழ்ந்ததைப் போல ஆபாசம் எனும் அந்த வகையில் வெளியாகாத வரைக்கும், நிம்மதி பெரு மூச்சி விட்டாலும் அவருக்கு அந்த புகைப்படம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருகிறது. குறிப்பிட்ட புகைப்படமானது அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கண்ஃபெசன் ரூமில் அமர்ந்திருப்பதை போல எடிட் செய்யப்பட்டு, அந்நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டுள்ளதாக வதந்தி கிளப்பப் பட்டிருந்தது. இதனால் ஊடகங்களிலும் இது குறித்த செய்திகள்…