தனது வீட்டில் நடந்த பெரும் துயரம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் ஜனனி.,ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தார்கள்.!

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமாகி தனது கண் அழகை வைத்து பல இளைஞர்களை ரசிகர்களாக மாற்றியவர் ஜனனி ஐயர். அவர் தமிழில் அதே கண்கள், பலூன் போன்ற படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் ஜனனி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் போன பிறகு அவருக்கென…

விஸ்வரூபம் 2 – புகைப்படங்கள்

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்கத்தில் முகம்மது ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் விஸ்வரூபம் 2.

பத்மாவத் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்த முதல் சாய்ஸ் நடிகை யார் தெரியுமா ?

SLB பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவதி திரைப்படம் பத்மாவத் ஆன கதை, சர்ச்சை ஊர் அறிந்த சங்கதி தான். ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனே, அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங் அசத்தி இருந்தனர். இந்நிலையில் இப்படத்தினை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை பிரபல இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா…

குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சியில் எல்லை மீறிய எமிஜாக்சன்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை எமி ஜாக்சன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார், இவர் தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நீங்க இடம் பிடித்தவர், இவர் விஜய்,ரஜினி ஆகிய மாஸ் ஹீரோவுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் சினிமாவில் படும் கவர்ச்சியாக நடிப்பது வழக்கம்தான், அனால் தற்பொழுது அடிக்கடி சமூக வலைதளத்தில் மிக…

சின்ன திரையில் தொகுப்பாளர் அவதாரம் எடுக்கும் மாதவன் !

மாதவன் 48 வயது வாலிபர். விளம்பர படங்கள், டிவி சீரியலில் நடித்து வந்தவரை, அலைபாயுதே படத்தின் வாயிலாக சினிமாவில் அறிமுக படுத்தினார் மணிரத்தினம். அதன் பின் இவர் சினிமா க்ராப் மின்னலே, டும் டும் டும் என்று தொடங்கி இறுதி சுற்று , விக்ரம் வேதா என வந்து நிற்கின்றது. மனிதர் ஏற்கனவே அமேசானின் வெப் சீரிஸில் நடித்தார்.…

அழுதபடியே இருக்கும் தயாளு அம்மாள்: அவரு போய்ட்டாரா? வந்துடுவாருன்னு நினைச்சேன்!

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மாலை இயற்கை எய்தினார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருணாநிதியின் குடும்பத்துக்கு மிகப்பெரிய வேதனையான செய்தியாக மாறியது அவரது மறைவு. உடல்நலக்குறைவால் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது மறைவிற்கு ஒரு நாள் முன்னர் 6-ஆம் தேதி அவரது மனைவி தயாளு அம்மாள் வந்து…

குத்துப்பாட்டில் மெலடி. இசையமைப்பாளர் சி.சத்யா புதிய முயற்சி

நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கியுள்ள படம் தான் ‘தீதும் நன்றும்’. இந்தப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார். ‘எங்கேயும்…

ரித்விகாவின் அம்மா அப்பா இவர்கள் தானா? – முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்.!

மெட்ராஸ், கபாலி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்விகா. இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். இரண்டாவது சீசனில் உள்ள போட்டியாளர்கள் பலர் முகமூடி அணிந்து நடித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் ஆரம்பம் முதலே ரித்விகா மட்டுமே சரியாக இருந்து…