உங்க பாதம் ரொம்ப கப்பு அடிக்குதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்…

சோடியம் பை கார்பனேட் என்று அழைக்கப்படும் பேக்கிங் சோடா பாதத்தில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கும். இது வியர்வையில் உள்ள pH அளவை நீர்க்கச் செய்து, பாக்டீரியாவைக் குறைக்கும். * வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அந்நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வையுங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, பாத துர்நாற்றம்…

ஆபிஸ் போகும் முன் இதால முகத்தை துடைச்சா, பளிச்சுன்னு வெள்ளையா தெரிவீங்க தெரியுமா?

எண்ணெய் பசை அல்லது பருக்களை அதிகம் கொண்டவர்கள், இந்த வகை டோனரைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசைக் குறையும். இந்த டோனர் எண்ணெய் பசை சருமத்தினர் பொதுவாக சந்திக்கும் முகப்பரு பிரச்சனையைக் குறைக்க உதவும். * க்ரீன் டீ – 3/4 கப் * ஆப்பிள் சீடர் வினிகர் – 1/4 கப் * டீ-ட்ரீ…

இந்த பாதவெடிப்பு பார்த்தாலே எரிச்சலா இருக்கா?… 2 நாள்ல இத சரி பண்ணிடலாம்ங்க…

பித்த வெடிப்பு அல்லது பாத வெடிப்பு என்று சொல்லப்படும் இந்த பிரச்சனை பொதுவாக நம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் சில நேரங்களில் இந்த வெடிப்புகள் ஆழமாகி விடும் போது, நாம் நிற்கும் போதோ அல்லது நடக்கும் போதோ வலிகளையும், அசௌகரியங்களையும் இது ஏற்படுத்தி விடும். தோல்கள் உலர்ந்து, தடித்து காணப்படுவது இதனுடைய பொதுவான அறிகுறிகள். சில நேரங்களில் அரிப்பு,…

எப்படி தேய்ச்சி குளிச்சாலும் அக்குள்ல இருக்கிற கறுப்பு போகலையா?… இப்படி செய்ங்க போயிடும்…

நிறைய பேர்களுக்கு அக்குள் சருமம் கருப்பாக இருக்கும். இந்த மாதிரியான நிலை இருக்கும் போது நம்மால் எல்லா ஆடைகளையும் அணிய முடியாமல் அவதிப்படுவோம். இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதியில் இறந்த செல்கள் தேங்கி இந்த கறுப்பை உண்டாக்குகிறது. மேலும் அதிகமான சூரிய ஒளி அந்த பகுதியில் படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. அடிக்கடி ஷேவ் செய்தல், முடிகளை…

உங்க இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்க அடிக்கடி இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க…

தற்போதைய வாழ்க்கை முறை காரணிகளான உணவுப் பழக்கங்கள், மது அருந்தும் பழக்கம், தூங்கும் நிலை, சுகாதார பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள் போன்றவை நேரடியாக சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக உண்ணும் உணவுகள் மற்றும் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களைப் பொறுத்து தான் சருமத்தின் ஆரோக்கியமே உள்ளது. ஒருவர் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெற்றால், சருமம் நீண்ட நாட்கள் இளமையுடனும் ஆரோக்கியமாகவும்…

இந்த ஒரு எண்ணெய், 8 வகை பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வளிக்கும் தெரியுமா?

சரும அழகை மெருகேற்ற பல்வேறு எண்ணெய்கள் உதவும். அதில் பலரும் பரவலாக பயன்படுத்துவது ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் போன்றவை தான். இருப்பினும் பலரும் பாதாம் எண்ணெயின் நன்மைகள் தெரியாமலேயே பயன்படுத்தி வருகின்றனர். பாதாம் எண்ணெய் சருமம், உடல் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும். குறிப்பாக பாதாம் எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் நன்கு…

உங்களுக்கும் இப்படி இருக்கா… இதுல ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணுங்க… போயே போயிடும்…

கோடைகாலம் தொடங்கிவிட்டது. இனி சருமத்தை வெகு ஜாக்கிரதையாகப் பராமரிக்க வேண்டும். பருக்கள். சரும வறட்சி, தோல் வெடிப்பு என ஆயிரம் பிரச்னைகள் வர ஆரம்பிக்கும். அதில் மிகவும் நம்மை எரிச்சலடைய வைப்பது என்றால் எண்ணெய் வழிய ஆரம்பிப்பதும் பருக்களும் தான். இதுகூட பரவாயில்லை. வேர்வையாலும் நாம் அந்த இடத்தை சரியாகப் பராமரிக்காததாலும் பிட்டப்பகுதியில் பருக்கள் வந்துவிடும். அது நமக்கே…

நைட் தூங்கும் முன் இந்த மாஸ்க்கை போடுங்க.. காலையில வெள்ளையா தெரிவீங்க…

அனைவருக்குமே திரையில் வரும் நடிகர், நடிகைகளைப் போன்று வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் எத்தனையோ க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவோம். அதிலும் வெயில் காலம் வந்துவிட்டால், வெள்ளையாக இருப்பவர்கள் கூட கருப்பாகிவிடுவார்கள். எனவே வெயில் காலத்தில் சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுத்து வந்தால் தான், சருமத்தை கருப்பாகாமல் பாதுகாக்க முடியும். ஆனால் தற்போதைய வேலைப்பளு…

அனைத்து விதமான தலைமுடி பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் அற்புத எண்ணெய்கள்!

நம் அனைவருக்குமே அடர்த்தியான, பொலிவான மற்றும் மென்மையான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஒவ்வொருவருக்குமே அவர்களது தலைமுடி பிடிக்கும். ஏனெனில் தலைமுடி ஒருவரது முகம் மற்றும் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டும். ஆனால் இன்றைய காலதில் ஏராளமானோர் தலைமுடி உதிரும் பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறை, மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் தலைமுடி பராமரிப்பு பொருட்கள்…

எப்பேர்ப்பட்ட பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்… ஆனா இப்படித்தான் தேய்க்கணும்…

பொடுகு நம்மை சங்கடப்படுத்துகிற விஷயம் மட்டுமல்ல. இதனால் சில சமயம் அதிகப்படியான எரிச்சலும் நமக்கு உண்டாகிறது. இது உச்சந்தலையில் நமைச்சலை உருவாக்கும். பொது இடங்களில் இருக்கும்போது, இதுபோல் அரிப்பு ஏற்பட்டால், நம்மீதே நமக்கு உண்டாகும் கோபம் உச்சத்தைத் தொடும். நமைச்சலே பெரிய சிக்கல் என்றால் இதில் இருந்து வரும் வெள்ளை செதில்கள் பயங்கர சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த சிக்கலையும்…