மேக்கப் இல்லாமலே ஆணும் பெண்ணும் அழகு பெறுவது எப்படி..? நச்சுனு 10 டிப்ஸ்

இன்று மேக்கப் போட்டு கொண்டு சருமத்தை கெடுப்பதிலே பாதி பேர் தனது நாட்களை கடத்துகின்றனர். பெருன்பாலும் இது பெண்களுக்கிடையே பரவி உள்ள பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அதே போன்று சில ஆண்களும் இந்த மேக்கப் மீது மோகம் கொண்டுள்ளனர். ஆனால், மேக்கப் ஒருவரை அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அழகாக தோன்ற கூடிய போலி பிம்பத்தை தரும். இதற்கு…

பைசா செலவில்லாம அம்மை தழும்ப நீக்கணுமா? இத மட்டும் அப்ளை பண்ணுங்க போதும்…

அம்மை நோய் வந்து பல நாட்கள் ஆனபின்பும் கூட அதன் தழும்பு இருக்கும். உடலில் இருந்தால் கூட பெரிதாக பிரச்சினை இல்லை. ஆனால் நிறைய பேருக்கு முகத்தில் தழும்புகள் இருக்கும். அது நீண்ட நாட்களாக மறையாமல் அவர்களுடைய அழகையே கெடுத்து விடும். அம்மை தழும்புகள் மறையாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மைத் தழும்புகளை நம்முடைய வீட்டில்…

செக்க சிவந்த மென்மையான உதடுகளை ஒரே இரவில் பெற, இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்..

மிகவும் மென்மையான சிவந்த உதடுகள் வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்றாக நடக்கிறது. நாம் நினைப்பது போன்று அழகிய உதடுகளை பெற லிப்ஸ்டிக், மேக்கப் போன்றவற்றை காட்டிலும் இயற்கை ரீதியில் சில குறிப்புகளை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என இயற்கை சார்ந்த அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரே இரவில்…

ஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா..? அப்போ இதை செய்யுங்க போதும்..!

அழகு என்பது முகத்தில் கிரீம்களை பூசி கொண்டும், கலர் கலர் டைகளை தலையில் அடித்து கொள்வது மட்டும் கிடையாது. அழகு என்பதே இயற்கையாக இருப்பது தான். இயற்கையை நாம் செயற்கை தன்மையுடன் காட்ட முடியும். ஆனால், இயற்கைக்கு என்று ஒரு தனி தன்மை எப்போதும் இருக்கும். இயற்கையை என்றுமே செயற்கை முந்த முடியாது. அந்த வகையில் ஆண்களின் முடி…

தலையில் வருவதுபோல் தாடியிலும் பேன் வருமா? இரண்டு பேன்களும் ஒன்றா? வேறா?

ஆண்களுக்கு தாடி ஒரு வித அழகைக் கொடுக்கிறது என்று ஒரு சிலர் கூறுவார்கள். காதல் தோல்வியின் அடையாளமாக பார்க்கப்படுவது தாடி என்று வேறு ஒரு சிலர் கூறுகின்றனர். தாடி வைத்துக் கொள்வதில் பல்வேறு அபிப்ப்ராயங்கள் இருக்கவே செய்கிறது. எது எப்படி இருந்தாலும், ஒரு சிலருக்கு ஷேவ் செய்வதில் சோம்பேறித்தனம் காரணமாக தாடி வளர்ப்பார்கள். அவர்களுக்கு தாடியில் பேன் இருப்பதற்கான…

பேக்கிங் சோடாவை வைத்து எப்படி ஈஸியா கருவளையத்தை போக்கலாம்?

கண்ணுக்கு கீழ் தென்படும் கருவளையம் நமது அழகை கெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது நம் கண்ணழகையே கெடுத்து விடும். இதை நீங்கள் போக்க வேண்டும் என்றால் பேக்கிங் சோடா முறையைப் பின்பற்றலாம். கருவளையத்தை போக்க நிறைய முறைகள் இருந்தாலும் இந்த முறை எளிமையான பலனளிக்க கூடிய முறையாகும். பரம்பரை ரீதியாக, போதுமான தூக்கம் இல்லாமல் இருத்தல்,…

மோதிரம் அணியும் இடம் பச்சையாக மாறுவது ஏன்? அதனால் ஆபத்தா? எப்படி சரிசெயய்லாம்?

பொதுவாகவே அணிகலன்கள் அணிந்து கொள்ளும்போது நம்முடைய தோற்றத்தில் ஒரு மாற்றம் உண்டாகும். அது மனதுக்கு மகிழ்ச்சியையும் ஜாலியாகவும் இருக்கும். ஆனால் மோதிரங்கள் அணியும் இடத்தில் சருமம் பச்சை நிறத்தழும்பு போன்று உண்டாவதைப் பார்த்திருப்பீர்கள். அது ஜாலியான விஷயமெல்லாம் இல்லை. அது சாதாரண விஷயமாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி அதில் அவ்வளவு சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது…

முகத்தில் கருமையாகவும் திட்டுதிட்டாகவும் இருக்கிறதா..? அப்போ இதை செய்து பாருங்க…

முகம் பார்ப்பதற்கு ஒரு சீராக இருந்தால் அழகாக இருக்கும். ஆனால் பருக்களும், கருப்பாக திட்டுத்திட்டாக இருத்தலும், கரும்புள்ளிகளும், முக அழகை முற்றிலுமாக கெடுத்து விடும். குறிப்பாக இந்த கருந்திட்டுகள் முக அழகை முழுமையாக கெடுக்கிறது. இதனை சரி செய்ய கண்ட கிரீம்களை நாம் முகத்தில் தடவ வேண்டியதில்லை. மாறாக ஒரு சில இயற்கை முறைகளை கடைபிடித்தாலே போதும். அதுவும்…

கருமையான முகத்தை வெண்மையாக்கும் கடலை..! செய்முறை உள்ளே…

கடலை போடுவது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இந்த கடலையை வைத்து எளிதில் வெண்மையான, மென்மையான, அழகான முகத்தை பெற முடியும் என்ற அருமையான தகவல் உங்களுக்கு தெரியுமா..? உண்மைதாங்க, கடலையை வைத்தே நமது முகத்தை பொலிவு பெற செய்ய முடியும். கடலையில் ஏராளமான மகத்துவங்கள் உள்ளன. உடலுக்கு கடலை எந்த அளவிற்கு நல்லதோ, அதே அளவிற்கு இது…

முடிக்கு வாசலின் தடவினா நல்லா வளருமாமே! எப்படி அப்ளை பண்ணணும்?

வாசலின் மற்ற க்ரீம்களைப் போல் இல்லாமல் கையில் எடுக்கும்போது, எண்ணெய் வடிவில் இருப்பது நமக்கு வரப்பிரசாதம். நம்முடைய அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு வகைகளில் வாசலினை நாம் பயன்படுத்துகிறோம். சருமச் சுருக்கத்தைப் போக்க, மாய்ச்சரைஸருக்குப் பதிலாகவும், மேக்கப்பை நீக்குவதற்கு என பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. அப்படி நம்முடைய சருமத்துக்கு எதற்கெல்லாம் வாசலினைப் பயன்படுத்தலாம் என்று இங்கே விரிவாகப் பார்ப்போம்.…