சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள 12 சமையலர், நாவிதர் பணியிடங்களுக்கு நவம்பா 14-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 12 சமையலர் – 07 நாவிதர் – 05

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 15,700 முதல் ரூ.50,௦௦௦ வரை வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் இன்று (நவ.
8) முதல் நாளை (நவ. 9) வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 14 -11-2018

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், அரசு மனநல காப்பகம், கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply