சென்னை: வீடு அற்புதமாக இருக்கு… ஆனா மாடிப்படி ஏறி போய் மொட்டை மாடிக்கு போக முடியலையே. கால் மூட்டு வலி வந்திடுச்சு என்று உங்கள் புதிய வீட்டை பார்த்து பாராட்டுபவர்கள் ஒரு குறையாக இதை சொல்கிறார்களே… இந்த குறையை போக்க வந்துவிட்டது மினிலிப்ட்.

இயற்கை காட்சிகளை ரசிப்பது ஒரு பக்கம் என்றால் மாடியுடன் கூடிய வீடு அமைப்பதுதான் இன்றைய காலகட்டத்தில் பெருமையான விஷயமாக உள்ளது. சரி மாடிக்கு செல்ல படிகள். ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போக… போக கால் வலியால் வீட்டில் உள்ளவர்கள் வேதனைப்படுவார்கள். இந்த சிரமத்தை போக்க வந்துள்ளதுதான் மினி லிப்ட். உங்கள் வீட்டின் அமைப்புக்கு ஏற்ப மினிலிப்ட் அமைத்து தருகின்றனர்.

ஒருவர் முதல் 3 பேர் மட்டும் செல்லக்கூடிய வகையில் மினி லிப்ட்டை தமிழகம் முழுவதும் அமைத்து தருகிறது ஆப்பிள் எலேவேட்டர் நிறுவனம். உங்கள் வீட்டில் உள்ள எந்த இடத்திற்கும் தகுந்தார் போல் டிசைன் செய்து தருகின்றனர். வீட்டிற்கு வெளிப்புறமும் இந்த மினி லிப்டை அமைக்கலாம். குறைந்த இடத்திலும், குறுகலான இடத்திலும் அமைக்கலாம் மினிலிப்டை.

இது மட்டுமின்றி அப்பார்ட்மென்ட், ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடை, உணவகங்கள் என அனைத்து இடத்திற்கும் கமர்ஷியல் லிப்ட்டும் அமைத்து தருகின்றனர். லிப்ட் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் செய்து தருகின்றனர்

சிறப்பாக நடந்து வரும் இவர்களின் நிறுவனத்திற்கு டீலர் ஷிப்பும் அளிக்கப்படுகிறது. நிலையான உயர்ந்த வருமானம் கிடைக்கும்

தொடர்புக்கு: 96007 89324, 95974 12703.

Leave a Reply