சென்னை: தூசி, புகை, பறவைகளின் எச்சம் என்று காரை வாட்டர் வாஸ் செய்தால் உப்பு தண்ணீர் கறை வேறு. இப்படி இருக்கும் போது எப்படி எப்போதும் பளபளப்பாக இருக்க முடியும்.

யானையை வாங்கி கூட பராமரித்து விடலாம் போலிருக்கு. ஆனால் கார் வாங்கி மெயின்டெய்ன் செய்ய முடியலையே என்பதுதான் பலரின் வேதனையாக உள்ளது. இந்த வேதனையை தீர்க்க வந்துள்ளதுதான் ஜெர்மன் டெக்னாலஜியான “நானோ கோட்டிங்”. தமிழகத்திற்கு இதுதான் முதல்முறை.

சரி இந்த நானே கோட்டிங்கில் என்ன ஸ்பெஷல்? மற்ற வாஷிங் முறைகளை விட மிகவும் சிறப்பானது. முக்கியமாக தன்னை தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.
ஆச்சரியமாக உள்ளதா!

இது தமிழகத்திற்கு புதுமுறை. உங்கள் காரை சேறு, தூசி, உப்பு தண்ணீர் சுவடுகள், சிறு கீறல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. மண், தூசு படியவிடாமல் எப்போதும் உங்கள் காரை பளபளப்பாக வைத்துக் கொள்ள செய்கிறது. இந்த நானோ கோட்டிங் தொழில் நுட்பம் “செல்ப் கிளீனிங்” ரீதியில் செயல்படுகிறது.

இதனால் பராமரிப்பு செலவு குறைகிறது. எப்போதும் உங்கள் கார் பளபளப்பாகவே இருக்கும். ஒருமுறை நானோ கோட்டிங் செய்யுங்கள். 2 வருட வாரண்டி பெற்றிடுங்கள்.

தொடர்புக்கு: 98940 45675

Leave a Reply