Categories: வணிகம்

எந்த துறையாக இருந்தாலும் தரத்தை முகவரியாக்கினால்… மகிழ்ச்சியை நிரந்தரம் ஆகும்…!

கோவை: சின்ன தொழிலாக இருந்தாலும் அதில் தரத்தை காட்டினால் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் என்று நம்பிக்கையுடன் தன் தொழில் முன்னேற்றத்திற்கான காரணம் குறித்து சொன்னார் கோவையை சேர்ந்த திரு.முரளி அவர்கள்.எலக்ட்ரிக்கல் துறையில் நம்பி வாங்க…தரமான பொருட்களுடன் செல்லுங்க என்பதை தாரக மந்திரமாக கொண்டு ஒருமுறை வந்தவர்களை மீண்டும் தேடி வருவது போல் தன் தொழிலில் நேர்மையாக செயல்படுபவர்தான் திரு. முரளி. அவரை விவேகம் செய்திகளுக்காக சிறப்பு சந்திப்பு செய்தோம். அப்போது அவர் நம் நிருபரிடம் கூறியதாவது:எந்த தொழிலாக இருந்தாலும் அதில் தரம் ஒன்றை நிரந்தரமாக வைத்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றேன்.
இன்று சின்ன பொருள் வாங்க வேண்டும் என்றாலும் என்னை நாடி வருகின்றனர். இந்த துறையில் பல போலிகள் உலாவுகின்றன. அதை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும். ஆனால் அதுபோன்ற வருமானம் நிலையானது அல்ல. பொய்க்கு எத்தனை சாயம் பூசினாலும் அது என்றாவது ஒருநாள் வெளுத்தே தீரும். அதை எண்ணிக் கொண்டு பயந்து வாழ்வதை விட தரமான பொருளை விற்பனை செய்து குறைந்த லாபத்தில் நிம்மதியாக இருக்கலாம். அதனால்தான் எனது வியாபாரத்தில் தரம் என்பதை எனது முகவரியாக மாற்றிக் கொண்டேன். இப்போது என்னை நாடி வருபவர்களே அதற்கு அத்தாட்சி. இதுதான் எனது மகிழ்ச்சிக்கு வழிகாட்டி.இவ்வாறு அவர் கூறினார். லாபம் குறைவாக இருந்தாலும் அதன்வாயிலாக கிடைக்கும் மகிழ்ச்சி நிரந்தரம் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்திவிட்டார். அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு புறப்பட்டோம். மேலும் தொடர்புக்கு … +91 99527 77771.

Share
Tags: vivegam

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago