Categories: வணிகம்

“கொழு கொழு பூனைகளாம் தமிழக எம்.பிக்கள்” – ட்வீட் போட்டு உசுப்பேத்தும் சுப்ரமணிய சுவாமி…!

“கொழு கொழு பூனைகளாம் தமிழக எம்.பிக்கள்” – ட்வீட் போட்டு உசுப்பேத்தும் சுப்ரமணிய சுவாமி…!

தடையை மீறி , ஜல்லிகட்டு நடத்தினால், தமிழகத்தில் ஆட்சியை கலைத்து , குடியரசு ஆட்சி அமல்படுத்த வேண்டும் என ட்வீட் செய்திருந்தார் சுப்ரமணிய சாமி .இதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, அவருக்கு ரீ ட்வீட் செய்திருந்தனர் பல ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்.

இவ்வாறு பதில் அளித்த ஜல்லிக்கட்டுஆதரவாளர்களில் ஒருவர்,”ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற முடியாத நீங்கள் எதற்கு எம்.பி பதவியில் இருக்கீங்க ? ராஜினாமா செய்து விடுங்கள் என கூறி இருந்தார்.

மற்றொருவர் நீங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளீர்கள் ஆனால், ஜல்லிகட்டுக்கு ஆதரவாக இல்லையே?
என கேள்வி எழுபியுள்ளார்.

சுப்ரமணிய சுவாமியின் பதில்:

”நான் ஒன்றும் தமிழகத்திலிருந்து எம்.பி.,யாகவில்லை. நாடாளுமன்றத்துக்கு நீங்கள் தேர்வு செய்து அனுப்பி இருக்கும் 39 ”புஸ்ஸி கேட்” எம்.பி.,க்களிடம் போய் கேளுங்கள்” என பதிலளித்துள்ளார்.

இதற்கு மற்றொரு ஜல்லிக்கட்டு ஆதரவாளர் ரீ ட்வீட் செய்துள்ளார் .

‘நீங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படவில்லை. அப்புறம் ஏன் தமிழக பண்பாட்டு விஷயத்தில் தலையிடுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒட்டுமொத்த தமிழர்களையும், காயப்படுத்தும் விதமாக அவர் ட்வீட் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

Share

Recent Posts

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறை அருகில் சமைத்தால் என்ன தவறு? – அமைச்சரின் சர்ச்சை பேச்சு

மத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை…

28 mins ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

28 mins ago

திண்டுக்கலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்!

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிபாடி புனித வள்ளார்…

28 mins ago

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி

ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சத்தீஸ்கர் மாநில முதல்…

28 mins ago

பிகிலுக்கு போட்டியாக வெளியாகும் நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து அடுத்த சர்ப்ரைஸ் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.NKP 3rd Song Announcement : தமிழ்…

28 mins ago

பாஜகவின் அடுத்த அதிரடி ப்ளான்! கலக்கத்தில் கட்சிகள்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி…

28 mins ago