Digital India-வை வலியுறுத்த Paytm QR கோடை தொடையில் பச்சை குத்திய பெண்! மீம் தொகுப்பு!

மோடிஜி நம் தாய்த் திருநாடு இந்தியாவுக்காக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம் அதில். டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி என இரண்டு திட்டங்களைப் பற்றி இணைய வாசிகள் போட்டுத்தள்ளிய மீம்கள் தொகுப்பை இங்கே தொகுத்திருக்கிறோம்.

டிஜிட்டல் இந்தியா (Digital India)வை மேம்படுத்த, தன் தொடையில் பேடிஎம் கோடை பச்சை குத்தியிருக்கும் பெண், காங்கிரஸ் வலைதளத்தில் ஜெய் மோடி சொல்லி தன் காதலியைக் கண்டு பிடித்த ஒரு நண்பர் என சில வெரைட்டிகள் உங்களுக்காகத் தயாராக இருக்கின்றன.

அதே போல சரக்கு மற்றும் சேவை வரிக்கு போட்டுத் தள்ளிய பல மீம்களில் வீட்டிலேயே தோசை சுட்டு சாப்பிடச் சொல்லி கோவப்பட்ட நிர்மலா சீதாராமன், ஆதார் கார்ட் இல்லாததால் சிங்கம் 2 படத்தில் டானியை உள்ளே தள்ளியது ABCD…-ல் எத்தனை எழுத்து எனக் கேட்டால் ஜிஎஸ்டி உடன் 26 எனச் சொல்வது என சில வெரைட்டிகள் காத்திருக்கின்றன.

இந்த தலைப்புகளில் உங்களுடைய மீம்களையோ அல்லது உங்கள் கண்ணில் படும் தரமான மீம்களையோ கீழே கமெண்டில் போடுங்களேன். உங்களைப் போலவே மற்றவர்களும் ரசிக்கட்டும்..!

பாவம்யா இந்த புள்ள, ஜிஎஸ்டியாள கருத்துருச்சு.

போதும்யா.. நாங்க ஜியோவோட இலவச டேட்டால, தமிழ் ராக்கர்ஸ் கிட்டயே படம் பாத்துக்குறோம்.

கடலில் கலக்கு கச்சா எண்ணெய்யை எடுக்க புதிய டிஜிட்டல் இந்தியா முறை… வாலில அள்ளி அங்குட்டு ஊத்துங்கப்பு..!

அப்ப என்னோட பாயாசத்த மோடி சாப்டிருப்பாரோ..?

ஆதார் பரிதாபங்கள், பொணத்த கூட ஆதார் பேரச் சொல்லி எழுப்பிடாய்ங்கப்பு. நம்ம எல்லாம் எம்மாத்திரம்..!

எ பி சி டி இங்கிலீஷ் எழுத்துகளுக்கே ஜிஎஸ்டி போடச் சொல்லிக் கொடுத்த தமிழனின் மூளையோ மூல்ளை

சிறு வண்டிகளக் கூட பொருளாதார பேசு வெச்சிட்டீங்களே மோடிஜி… யு ஆர் கிரேட்

பின்ன நீ வருஷத்துக்கு ஒருக்கா வாங்குற செருப்புக்கு மட்டும் ஜிஎஸ்டி போட்டா…? அரசாங்க கஜானா எப்ப நிறையிரது, நாங்க எப்ப விஜய் மல்லையாவுக்கும், நீரவ் மோடிக்கும் காசு கொடுக்குறது… போவியா..!

ஆதார் பேரச் சொல்லி டேனியவே லாக் பண்ணிட்டீங்களே டா..! அது சரி அவர் சொல்ற மாதிரி ஆப்பிரிக்காவுல ஆதார் மாதிரி ஏதாவது கார்ட் இருக்கா என்ன..?

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago