Categories: வணிகம்

மத்திய, தெற்கு, மேற்கு, வடக்கு மண்டல திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டங்களில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்

தஞ்சை மண்டல செயலாளர்: இர.மணிகண்டன், திருவாரூர் மண்டல செயலாளர்: உமாநாத், அரியலூர் மண்டல செயலாளர்: ம.சிந்தனை செல்வன், கடலூர் மண்டல செயலாளர்: ச.வீரமணி, வேலூர் மண்டல செயலாளர்: தே.அ.ஓவியா அன்புமொழி, காஞ்சி மண்டல செயலாளர்: செய்யாறு க.வெங்கடேசன், ஈரோடு மண்டல செயலாளர்: ப.வெற்றிவேல், கோவை மண்டல செயலாளர்: இரா.சி.பிரபாகரன், சேலம் மண்டல செயலாளர்: இ.தமிழர் தலைவர், திண்டுக்கல் மண்டல செயலாளர்: நா.ஜீவா, மதுரை மண்டல செயலாளர்: க.ரோசன், நெல்லை மண்டல செயலாளர்: அ.வ.சவுந்தரபாண்டியன், தருமபுரி மண்டல செயலாளர்: கே.சி.எ.சிற்றரசு, விழுப்புரம் மண்டல செயலாளர்: தா.தம்பி பிரபாகரன், புதுக்கோட்டை மண்டல செயலாளர்: இரா.குமார்தஞ்சாவூர் மாவட்டம்தலைவர்: ந.காவியன், செயலாளர்: இரா.சற்குணம், அமைப்பாளர்: மு.இராஜசிம்மதுரைபட்டுக்கோட்டை மாவட்டம்:தலைவர்: பரமசிவம், செயலாளர்: எஸ்.ரஞ்சித், அமைப்பாளர்: செ.அஜித்குமார்அரியலூர் மாவட்டம்தலைவர்: செந்தமிழன், செயலாளர்: இரா.இரஞ்சிதா, அமைப்பாளர்: கோ.தருண்ணியாஅறந்தாங்கி மாவட்டம்தலைவர்: சு.சூரியபிரகாசு, செயலாளர்: பிரேம்குமார், அமைப்பாளர்: மூர்த்திபுதுக்கோட்டை மாவட்டம்தலைவர்: பெ.அன்பரசன், செயலாளர்: அ.எழிலரசன், அமைப்பாளர்: செ.யாழினிதிருச்சி மாவட்டம்தலைவர்: அகில், செயலாளர்: விஸ்வாஸ், அமைப் பாளர்: இரா.செல்வேந்திரன்காரைக்கால் மாவட்டம்தலைவர்: பாரதி, செயலாளர்: தமிழ்பிரசன்னா, அமைப் பாளர்: மகிபாலாதிருத்துறைப்பூண்டி மாவட்டம்தலைவர்: இரா.குகன், செயலாளர்: செ.பாலகுரு, அமைப்பாளர்: ந.சிறீதர்மதுரை மாவட்டம்தலைவர்: செ.அரிகரசுதன், செயலாளர்: தி.நாத்திகா, அமைப்பாளர்: இரா.அன்புச்செல்வன், துணைத் தலைவர்: மு.கவின்மதி, துணைச் செயலாளர்: பெரியார் செல்வம்மதுரை புறநகர் மாவட்டம்தலைவர்: பெ.தமிழ்மணி, செயலாளர்: செ.சாக்ரடீசு, அமைப்பாளர்: செ.பகுத்தறிவு, துணைச் செயலாளர்: ஆ.மகாராசாவிருதுநகர் மாவட்டம்தலைவர்: சு.தமிழ்மணி, செயலாளர்: அ.பெரியார் செல்வம்தென்காசி மாவட்டம்தலைவர்: இல.நாராயணன் (எ) குட்டி, செயலாளர்: மு.இளவரசன், அமைப்பாளர்: தே.அமுதன்திருநெல்வேலிதலைவர்: இர.கவுசல்யா, செயலாளர்: இரா.அன்புமணிதூத்துக்குடி மாவட்டம்தலைவர்: ஆ.லெனின், செயலாளர்: ஆ.பிரபா, அமைப்பாளர்: ரெ.நவீன்குமார்தேனி மாவட்டம்தலைவர்: ம.பூவரசன், செயலாளர்: கு.மனோரஞ்சிதன், துணைத் தலைவர்: சி.இலக்கியா, துணைச் செயலாளர்: ஆ.தனுசு, அமைப்பாளர்: சு.பெரியார்மணிபோடி நகரம்தலைவர்: பெ.யாழினி, செயலாளர்: பேபி கவின்மதி, அமைப்பாளர்: திராவிடன்ஈரோடு மாவட்டம்தலைவர்: பா.சூர்யா, செயலாளர்: குவை.மணிமாறன், துணைத் தலைவர்: யாழ் நிதர்சன், துணைச் செயலாளர்: கவுசிகன், அமைப்பாளர்: மதியழகன்கோபி மாவட்டம்தலைவர்: மு.சந்தீஸ், செயலாளர்: ப.கணபதி, அமைப்பாளர்: சி.மதிவதனிகோவை மாவட்டம்தலைவர்: ம.சக்தி பழனியப்பன், செயலாளர்: த.க.கவுதமன், அமைப்பாளர்: ராகுல்திருப்பூர் மாவட்டம்தலைவர்: க.திலீபன், செயலாளர்: வே.தமிழ்ச்செல்வன், அமைப்பாளர்: மு.கபிலன்தாராபுரம் மாவட்டம்தலைவர்: அ.லெனின், செயலாளர்: ப.கோவேந்தன், அமைப்பாளர்: கு.கபிலன்நாமக்கல் மாவட்டம்தலைவர்: ச.எழிலரசன், செயலாளர்: சந்தோஷ், அமைப்பாளர்: பொ.கீதாமேட்டுப்பாளையம் மாவட்டம்தலைவர்: இரா.அறிவுமணி, செயலாளர்: மு.வீரமணி, அமைப்பாளர்: மு.பிரபாகரன், துணைத் தலைவர்: இரா.அன்புமதிஈரோடு நகரம்தலைவர்: கவுதமன், செயலாளர்: சா.பிருந்தாதேவி, அமைப்பாளர்: இரா.பா.அஸ்வின்தருமபுரி மாவட்டம்தலைவர்: செல்லதுரை, செயலாளர்: முனியப்பன், அமைப்பாளர்: சத்தியமூர்த்திபாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம்தலைவர்: பூவரசன், செயலாளர்: தமிழின்பன், அமைப்பாளர்: மோகன்கடத்தூர் ஒன்றியம்தலைவர்: கு.சமரசம், செயலாளர்: ந.விஜய்ஒசூர் மாவட்டம்தலைவர்: க.கா.வெற்றி, செயலாளர்: செ.செந்தமிழ் பகுத்தறிவு, அமைப்பாளர்: க.கா.சித்தாந்தன்கிருஷ்ணகிரி மாவட்டம்தலைவர்: த.வசந்தகுமார், செயலாளர்: இரா.மணிமேகலை, அமைப்பாளர்: மனோ.கதிரவன்திண்டிவனம் மாவட்டம்தலைவர்: பொ.தேவராசு, செயலாளர்: வே.மாரிமுத்து, அமைப்பாளர்: மா.சூரியாவிழுப்புரம் மாவட்டம்தலைவர்: ச.எடிசன், செயலாளர்: கி.கோ.இலக்கியாகடலூர் மாவட்டம்தலைவர்: பா.க.ரேவந்த் ஆண்டனி, செயலாளர்: க.தாயன்பன், அமைப்பாளர்: பா.வள்ளல்குமார்விருத்தாசலம் மாவட்டம்தலைவர்: க.தமிழ்ச்செல்வன், செயலாளர்: இராமராசன், அமைப்பாளர்: வெ.சித்தார்த்தன்திருவண்ணாமலை மாவட்டம்தலைவர்: மு.க.இராம்குமார், செயலாளர்: சி.வெங்கடேசன்புதுச்சேரி மாநிலம்தலைவர்: சு.மணிபாரதி, செயலாளர்: செ.ஏழுமலை, அமைப்பாளர்: பா.இலக்கியாவேலூர் மாவட்டம்தலைவர்: வி.சி.தமிழ்நேசன், செயலாளர்: வி.தமிழ்ச்செல்வன், அமைப்பாளர்: ம.ஜ.சந்தீப்சிதம்பரம் மாவட்டம்தலைவர்: க.கனிவண்ணன், செயலாளர்: உன்னிகிருட்டிணன், அமைப்பாளர்: மணிகண்டன்செய்யாறு மாவட்டம்அமைப்பாளர்: மணிகண்டன்
document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘;

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

10 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

10 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

10 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

10 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

10 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

10 hours ago