Categories: வணிகம்

மணிவிழா மற்றும் பணிநிறைவு பாராட்டு விழா

கம்மாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் நா.பாவேந்தர் விரும்பி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும், நா.பாவேந்தர் விரும்பி & விஜயலட்சுமி இணையரின் மணிவிழா நேற்று (10.1.2019) நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து கூறினார். உடன்: செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்: சபா. இராசேந்திரன், சி.வெ. கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் குழந்தைவேலு, ம.தி.மு.க. மு. செந்திலதிபன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், தொ.மு.ச. ச.சுகுமார், கழகப் பொதுச் செயலாளர்கள்: முனைவர் துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், தஞ்சை மண்டல தலைவர் நெய்வேலி ஜெயராமன், கடலூர் மண்டல தலைவர் அரங்க.
பன்னீர்செல்வம், நெய்வேலி ஞானசேகரன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்று, பெங்களூரில் பணியாற்றும் மாணவி தமிழ்பொன்னி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர். (நெய்வேலி) பெரியார் பெருந்தொண்டர் அகமதுபாய் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மண்டல தலைவர் எஸ்.எம். ஜெகதீசன், மண்டல செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மண்டல தலைவர் நெய்வேலி ஜெயராமன், தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி, திருவாரூர் மாவட்ட தலைவர் மோகன், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்செல்வி மற்றும் பொறுப்பாளர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளனர் (திருவாரூர் & 10.1.2019) சுயமரியாதை சுடரொளி குடவாசல் கல்யாணி இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று அவரது இணையர் வசந்தா கல்யாணியிடம் உடல் நலம் விசாரித்தார். உடன்: குடும்பத்தினர் (குடவாசல் & 10.1.2019)

Share

Recent Posts

பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன்…

2 hours ago

வோடபோன் வழங்குகிறது மேலும் புதிய சலுகை ரூ.396க்கு உங்களுக்கு கிடைக்கும் 96.6GB டேட்டா…!

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396…

2 hours ago

ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது…

2 hours ago

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த…

2 hours ago

Honor 10 Lite 24MP Ai செல்பி கேமராவுடன் அறிமுகம்

சிறப்பு செய்திHonor முதல் முறையாக டியூவ்ட்ராப் நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2மாதங்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை…

2 hours ago

பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும்…

2 hours ago