Categories: வணிகம்

தந்தை பெரியார், பூண்டி இரா.கோபால்சாமி: நினைவு நாள் – தெருமுனைக் கூட்டம்

தஞ்சை, ஜன.11 கீழவாசல், 29.12.2018 அன்று மாலை 6 மணி யளவில் தஞ்சாவூர் கீழவாசல், காமராஜர் சிலை அருகில் தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியர் 145ஆவது நினைவு நாள் மற்றும் பெரியார் பெருந்தொண்டர் பூண்டி இரா. கோபால்சாமி 19ஆவது நினைவு நாள் தெருமுனைக்கூட்டம் நடை பெற்றது.தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார் அனைவரையும் வரவேற்றும், நிகழ்வினை ஒருங்கிணைத்தும் உரையாற்றினார். தஞ்சை மாநகர கழகத் தலைவர் பா.நரேந்திரன் தலைமை யேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச் செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ப.க.
துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநகர கழக அமைப்பாளர் வெ.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வே. இராஜவேல், அன்னை வேளாங் கண்ணி கலை கல்லூரி மாணவர் கழக தோழர் யோவான் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.இக்கூட்டத் தில் திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வின் தொடக்கத்தில் மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் கழக பாடல்களை பாடி சிறப்பித்தார். மாநகர கழக செயலாளர் கரந்தை சு.முருகேசன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.பங்கேற்றோர்தஞ்சை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் ப.தேசிங்கு, மாவட்ட ப.க. அமைப்பாளர் பொ.ராஜீ, தஞ்சை மாநகர துணை தலைவர் கரந்தை டேவிட், கரந்தை பகுதி செயலாளர் தன பால், புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் அ.இராமலிங் கம், பகுத்தறிவாளர் கழகம் எழி லரசன், பெரியார் பெருந்தொண் டர்கள் தண்டாயுதபாணி, என். ராமையன், விசிறி சாமியார் முருகன், அருள்மொழிப்பேட்டை பெரியார் கண்ணன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம் மற்றும் கழக தோழர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

23 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

23 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

23 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

23 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

23 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

23 mins ago