Categories: வணிகம்

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ. 62,000 வரையில் சம்பளம்!

தமிழக அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆவின் பாலகம், கன்னியாகுமரியில் தொழில்நுட்பவியலாளர் பணிக்கான காலி இடங்களை நிரப்ப உள்ளது. அதன் விவரங்களை பற்றி பார்ப்போம்.

நிறுவனம்: ஆவின் பாலகம்

பணியிடம்: கன்னியாகுமரி

காலி இடங்கள்: 01

சம்பளம்: ரூ. 62,000 வரையில்

வயது: 35 வயதுக்குள் உள்ளார்கள்

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers” Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District – 629003.

விண்ணப்பம் பெற வேண்டிய லிங்க்: https://www.aavinmilk.com/hrkanapp110119.pdf

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.02.2019

இணையதள முகவரி: www.aavinmilk.com

முழு விபரங்களுக்கு: https://www.aavinmilk.com/

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago