கறிவேப்பிலை மிளகு குழம்பு

என்னென்ன தேவை? சுண்டைக்காய் வற்றல் – 1 கப், மிளகு – 5 டீஸ்பூன், பூண்டு – 5 பற்கள், தனியா – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3, வெந்தயம் – 1 டீஸ்பூன், புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்,…

சம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு : ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம். இது இந்தியாவில் அல்ல. ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், விக்டோரியா சபைக் கட்டிடத்தின் முன்பாக ஆஸ்திரேலிய தமிழர்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள். விவரம் கேட்டது அந்த நாட்டு அரசு. தங்கள் வீர விளையாட்டு பற்றி வீடியோ ஆவணமாக கொடுத்தார்கள் ஆஸ்திரேலிய தமிழர்கள். அசந்து போனார்கள் அதிகாரிகள். உடனடியாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு கொடுத்து விட்டார்கள்.…

இன்றைய ராசி பலன் – 19-12-2016

மேஷம் : திட்டமிட்ட பணியில் திடீர் மாற்றம் ஏற்படலாம். தொழிலில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திக்க நேரிடலாம். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர். ரிஷபம் : மனதில் அதிக எதிர்பார்ப்பு உருவாகலாம். தொழில் வியாபாரம் தாமத கதியில் இயங்கும். மிதமான ஆதாயம் கிடைக்கும். உறவினர் வருகையால் செலவு கூடும். பிறருக்காக நகை,…

அ.தி.மு.க., புது பொதுச்செயலர் யார்? கட்சிக்குள் முட்டல் மோதல் ஆரம்பம்

ஜெயலலிதா என்னும் ஆளுமை நிறைந்த பெண்மணி, இனி அ.தி.மு.க.,வுக்கு இல்லை. அதனால், அவர் வகித்து வந்த கட்சியின் பொது செயலர் பதவியை யார் வகிக்கப் போகிறார்கள் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. இத்தனைப் பெரிய பதவியைப் பிடிக்க, கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது என்பதுதான், அ.தி.மு.க., வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள லேட்டஸ்ட் செய்தி. கட்சியின் பொதுச் செயலர்…

ஜெயலலிதாவுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை செலுத்தும் செயற்கை நுரையீரல்.. இப்படித்தான் வேலை செய்யும்

ஜெயலலிதாவுக்கு Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது செயற்கை நுரையீரல் போன்ற ஒரு உபகரணமாகும். நுரையீரல் செயல்படாத நேரத்தில் இந்த கருவி பொருத்தப்படுவது வழக்கம். 1970களில் இருந்து இந்த கருவி மருத்துவ பயன்பாட்டில் உள்ளது. இந்த கருவி, இதயம் மற்றும் மூச்சு சீராக இருப்பதை உறுதி செய்யும். சிபிஆர் எனப்படும் உயர்வகை…

ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!!!

எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு. உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும்  ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும். குறிப்பிடத்தக்க ஒற்றைத்…

காஸ்ட்ரோவை வாழ வைத்த முருங்கை!!

அண்மையில் மறைந்த கியூப பொதுவுடைமைத் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவுக்கு முருங்கை செய்த உதவி தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்திகள் காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே…

அத்திப்பழத்தின் அற்புத குணங்கள்!!!

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது 1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும், 2…