பிளஸ்2, 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு… தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: மாணவர்களே… இது உங்கள் கவனத்திற்கு… அறிவிச்சுட்டாங்க… உங்க தேர்வுத் தேதியை… படியுங்க… நல்லா படியுங்க…பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்குகிறது என்று தமிழக பள்ளி கல்வித்தேர்வு துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வு…

கடற்படையில் எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடற்படைக்கு சொந்தமான Quality Assurance நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Multi Tasking Staff சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்…

ஜெயலலிதா மரணம் – சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5 -ம் தேதி மரணம் அடைந்தார். 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட…

ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

ஹெட்போன்கள் பயன்படுத்தும் போது ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும்.ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது…

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கலக்கல் : நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறியும் “மொபைல் ஆப்”

கலிபோர்னியா : இன்றைய கலியுலகில் அடுத்தது என்ன நிகழுமோ என்ற அளவிற்கு இயற்கை சீற்றங்கள் அரங்கேறி வருகிறது. அதற்கு காரணம் நான் இயற்கை சூழலை சின்னாபின்னம் படுத்தியதே தான். அந்த வகையில் நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் உஷார் தான்… இதற்காக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது ‘மை ஷேக்’ மொபைல் ஆப். ஜிபிஸ் மூலம் அதிர்வு நிலநடுக்கம்…

பேட்டரி பேக்கப் நீண்ட நேரம் தாங்கணுமா… இதை செய்து பாருங்க…

நியூயார்க்:நிக்கலையே… நிக்கலையே… என்று ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர் புலம்புவது பேட்டரி பேக்கப்பிற்காகதான்… இதை சரி செய்ய நிபுணர்கள் சில ஐடியாக்கள் கொடுத்துள்ளனர். என்ன ஐடியா தெரியுங்களா? ஸ்மார்ட்போன்களில் அதிகளவு பேட்டரி வழங்கப்பட்டாலும் பேக்கப் என்னவோ ஒரு நாள் மட்டுமே கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பேட்டரி பேக்கப் நேரத்தை சற்றே கூடுதலாக பெற முடியும். அப்படியாக பேட்டரி பேக்கப்…

மடிக்கும் திறன் கொண்ட ஐபோன்… அடுத்த ஆண்டு அறிமுகமா?

சியோல்:அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் ஆவலை தூண்டி விட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்ற நிறுவனங்களையும் இது போன்ற ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஆப்பிள் ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின்…

மாயமான ஏடிஎம் பணம் ரூ.20 லட்சம் மீட்பு: ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு

பெங்களூரு: ஏடிஎம்யில் பணம் நிரப்பச் சென்ற வாகனத்துடன் டிரைவர் மாயமான வழக்கில், ரூ. 20 லட்சம் ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ளது. பெங்களூரு கோரமங்களாவில் உள்ள தேசிய வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு தனியாருக்கு சொந்தமான பணம் நிரப்பச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர், ரூ. 20 லட்சம் ரொக்கப்பணம் வைத்திருந்த வாகனத்துடன் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மாயமானார். இது குறித்து வழக்கு…

வர்த்தக துறைமுகத்தை ஆதரிப்போர் பெட்டக துறைமுகத்தை எதிர்ப்பது ஏன்? நுகர்வோர் சங்கம் கேள்வி

நாகர்கோவில்: இனயத்தில் வர்த்தக துறைமுகத்தை ஆதரிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பெட்டக துறைமுகத்தை எதிர்ப்பது ஏன் என நுகர்வோர் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது. இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.ஆர் ஸ்ரீராம் தமது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதி 68 கி.மீ.…