சென்னையில் பரபரப்பு.. போலீஸ் நிலையத்தில் வைத்து சப் இன்ஸ்பெக்டருக்கு கத்திக் குத்து

சென்னை: சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அயனாவரம், ராமநாதன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் சையத் முன்னாவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி…

“மோடி அரசின் வகுப்புவாத கொள்கையின் அடையாளமே ராம ராஜ்ஜிய ரத யாத்திரை”- தா.பாண்டியன்

“மோடி அரசின் வகுப்புவாதக் கொள்கையின்அடையாளமே ராம ராஜ்ஜிய ரத யாத்திரை” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.புதுச்சேரி, வில்லியனூரில் சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழக மகளிர் அணியினர் நடத்திய பொதுக்கூட்ட மேடையில் செருப்பு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பாஜகவினருக்கும், தி.கவினருக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து இருதரப்பைச் சேர்ந்த 20 பேர் மீது…

“ஒரு கிலோ காலிஃபிளவர் விலை 1 ரூபாய்!” தோட்டத்தையே காலிசெய்த விவசாயி

அமைதியாக 180 கிமீ தொலைவுக்கு பேரணியாகச் சென்ற மகாராஷ்டிரத்தின் நாற்பதாயிரம் விவசாயிகள் நாடு முழுவதையும் தங்களின் பக்கம் ஈர்க்கவைத்ததை மறக்கமுடியாதநிலையில், இன்னொரு விவசாயியின் செய்கையானது மீண்டும் அந்த மாநிலத்தின் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது. மகாராஷ்டிரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்திவருகின்றனர். உச்சகட்டமாக, கடந்த வாரம் நாசிக்கிலிருந்து பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகள், ஆறு நாட்களில்…

கனிஷ்க் நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு: உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை

சென்னை: சென்னையில் உள்ள கனிஷ்க் தங்க நகை நிறுவனமானது 14 வங்கிகளில் கடனை வாங்கி கொண்டு மோசடி செய்த வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ளது கனிஷ்க் நகை நிறுவனம். இந்த நிறுவனத்தில் நகைகள் தயாரிக்கப்பட்டு பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 14 வங்கிகளில் ரூ. 824 கோடி…

தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சென்னையில் தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாக ஆயுதப்படைக் காவலர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்தனர். உயரதிகாரிகளின் கொடுமைகளின் காரணமாக, தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை மறுத்துள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தேனி மாவட்டம் ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணியாற்றும்…

உடல் நலக்குறைவால் காலமான நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம்

Last Modified புதன், 21 மார்ச் 2018 (10:04 IST) உடல் நலக்குறைவால் காலமான நடராஜனின் உடல் இன்று அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று அதிகாலை மரணமடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து…

“ரதயாத்திரையை நாங்கள் நடத்தவில்லை.. வீண் அரசியல் செய்யாதீர்கள்!” – வி.எச்.பி வேதாந்தம் #VikatanExclusive

உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிய ‘ராம ராஜ்ஜிய ரத யாத்திரை’ தமிழகத்துக்குள் நுழைந்ததும் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்தது. தொடர் போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் எனப் பரபரப்பானது தமிழகம். இங்குள்ள பல அரசியல் தலைவர்கள் இந்த ரத யாத்திரைக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தவாறு போராட்டக் களத்தில் குதித்தனர். ‘விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பாக இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது. பிரிவினைவாதத்தை…

3-வது டெஸ்ட் போட்டி: நாளை தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா மோதல்

Last Modified புதன், 21 மார்ச் 2018 (19:36 IST) தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில்…

முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நடராசன் உடல் நல்லடக்கம்..!

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ம.நடராசனின் உடல் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. சசிகலா கணவர் நடராசன், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் திங்கள்கிழமை நள்ளிரவு 1.35 மணிக்கு உயிரிழந்தார். பின்னர் நடராசன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டது.…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை.. உண்மையை உடைத்துப் பேசிய மத்திய அரசு அதிகாரி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது என்றும். ஆனால் அதற்கான பணிகள் முடிவடைய கூடுதல் காலம் ஆக வாய்ப்புள்ளதாகவும் மத்திய நீாவளத்துறை செயலாளா உபேந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 16ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , தீாப்பு வெளியான 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை…